இதன் தலைவராக க.அழகர், செயலாளர் ப.சிவகுமார், பொருளாளர் இரா.காளீஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டனர். அறக்கட்டளை தொடங்கிய பிறகு பல்வேறு செயல்பாடுகளை செய்துவருகிறோம்
Our Story
சமுதாய மறுமலர்ச்சியை உருவாகுவதற்கும் மனிதநேயத்தை வளர்க்கவும் பேராசிரியர் முனைவர்.கா.அழகர், முதுநிலை தமிழாசிரியர், புலவர் ப.சிவகுமார் கூட்டுமுயற்சியால் 26/01/2000 இல் பெருந்தமை தமிழாய்வு மன்றம் நிறுவப்பட்டது. இந்த ஆய்வுமன்றத்தில் பல்வேறு தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுகளை சமர்பிக்கச்செய்து, அவ்வாய்வுகளை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுக்கும் வகையில், இவ்வாய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக அச்சிட்டு கொடுக்கும் வேலையையும் செய்தோம். புத்தகங்களை அச்சிட "கவிஞன் பதிப்பகம்" என்ற அச்சகத்தை நிறுவினோம்.
Our Aim
படைப்பாளர்களின் படைப்புகளை குறைந்த செலவில் புத்தகமாக அச்சிட்டு கொடுப்பது!